Jallikattu Special | "நாங்க சாப்பிடலன்னாலும் காளையை பட்டினி போட மாட்டோம்" - அலங்காநல்லூர் முத்தையன்

பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டுக்காக காளை மாடுகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.

First Published Jan 14, 2024, 4:23 PM IST | Last Updated Jan 14, 2024, 4:23 PM IST

பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டுக்காக காளை மாடுகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காளை வளர்ப்பாளர்கள் தங்கள் காளைகளுக்கு ஜல்லிக்கட்டு பயிற்சி அளித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு பயிற்சி குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் காளை வளர்ப்பாளர் முத்தையன்!

Video Top Stories