
ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் நாதக முகவருக்கு அனுமதி மறுப்பு! வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாதகவினர்!
ஈரோடு இடைத்தேர்தல் தபால் வாக்கும் என்னும் மையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் முகவருக்கு அனுமதி அளிக்காததால், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட சீதாலட்சுமி ஆதரவு முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்