ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ சந்திரகுமார் பதவியேற்பு!சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

Share this Video

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

Related Video