Erode Election EXIT POLL

Share this Video

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 74-76 சதவிகிதம் வாக்குகளை வென்று திமுக வெற்றி பெறும் என்று அக்னி நியூஸ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திமுக வேட்பாளர் வி சி சந்திரகுமார் 76,500 முதல் 78,500 வாக்குகள் பெற்று வெற்றிபெறுவார் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Video