வசமாக சிக்கிய மிதுன்! அமித் ஷாவிடம் சரண்டரான இபிஎஸ்...அதிமுக முன்னாள் நிர்வாகி வெளியிட்ட பகீர் தகவல்

Velmurugan s  | Published: Mar 31, 2025, 10:00 PM IST

Edappadi Palanisamy: வசமாக சிக்கிய எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன் ... இனி எந்த காலத்திலும் பாஜக கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக கூறி வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென பாஜகவிடம் சரண்டரானது எப்படி என்ற தகவலை அதிமுக முன்னாள் நிர்வாகி வெளியிட்டுள்ளார்.

Video Top Stories