அதிமுகவை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது ! ஓபிஎஸ் தொகுதியில் புகுந்து கெத்து காட்டிய இபிஎஸ் !

Share this Video

ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, திமுகவையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் கடுமையாக விமர்சித்தார். அதிமுகவை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது என்று சூளுரைத்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Related Video