
சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணிக்கு 210 இடங்கள் கன்ஃபார்ம்.. ஆளும் திமுகவை அலறவிடும் இபிஎஸ்
திமுக ஆட்சி மக்களுக்கு கொடுத்தது துன்பம், வேதனை, ஊழல்தான். வரும் தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும். இதுதான் திமுகவுக்கு இறுதித்தேர்தல். ஏனெனில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். அதிமுக பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.