அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் ! என்ன காரணம் ? வெளியான தகவல் !

Share this Video

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொள்கிறார். மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி அமைய உள்ளதாக பேசப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம். டெல்லியில் பாஜக தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Video