சுனிதா வில்லியம்ஸ்க்கு இபிஎஸ் வாழ்த்து ! உங்கள் பயணம் வருங்கால தலைமுறைகளை ஊக்குவிக்கும்.!

Share this Video

Sunitha Williams: Edappadi Palaniswami's inspirational wishes for achievement : சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட விண்கலம் சுமார் 17 மணிநேர பயணத்திற்குப் பிறகு பூமியை அடைந்து. இன்று அதிகாலை வந்ததடைந்தது. முன்னதாக டிராகன் விண்கலம் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த போது சுமார் 27,000 கிலோமீட்டர் வேகத்தில் நிலத்தை நோக்கி கொண்டிருந்தது. பின்னர் விண்கலத்தின் வேகத்தைக் குறைக்கும் பாரசூட்கள் விரிந்து வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. 286 நாட்களாக விண்வெளியில் இருந்த சுனிதா வில்லியம்ஸின் தைரியத்தை எடப்பாடி பழனிசாமி பாராட்டினார்.

Related Video