அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை !

Share this Video

அமைச்சர் நேருவின் மகனும் பெரம்பலூர் தொகுதி எம்.பி. அருண் நேருவின் திருச்சி தில்லைநகர் வீட்டில் மற்றும் சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை . சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி.நகர் உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் சோதனை என தகவல். TVH கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் நேருவின் மகன் எம்பி நிறுவனத்திலும் சோதனை.

Related Video