அமலாக்கத்துறை ரெய்டு ! அண்ணாமலை கருத்துக்கு துணை முதல்வர் உதயநிதி பதிலடி!
சென்னை டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்திய நிலையில், இது தொடர்பான அண்ணாமலையில் கருத்துக்கு துணை முதல்வர் உதயநிதி பதில் அளித்துள்ளார். நாகரீகமற்றவர்கள் என்ற விமர்சனத்திற்கு தக்க பதிலடி தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.