அமலாக்கத்துறை வளையத்திற்குள் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன்? ஆகாஷ் தலைமறைவு

Share this Video

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழகத்தின் 12 இடங்களில் கடந்த வாரம் சோதனை நடத்தினர். குறிப்பாக பராசக்தி, இட்லி கடை உள்ளிட்ட படங்களை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகி இருக்கிறார்.

Related Video