80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்....குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை

Share this Video

80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்; ஒருவர் சுட்டு பிடிப்பு. பண்ருட்டி அருகே தராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம். இந்த வழக்கில் தொடர்புடைய சுந்தரவேல் என்பவர் போலீஸாரால் சுட்டுப்பிடிப்பு. பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் பதுங்கி இருந்தபோது போலீசார் பிடிக்க சென்றனர். போலீசாரை தாக்கிவிட்டு சுந்தரவேல் தப்பி ஓட முயற்சி. பண்ருட்டி ஆய்வாளர் வேலுமணி துப்பாக்கியால் சுட்டதில் சுந்தரவேல் காயம். காலில் குண்டு காயத்துடன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சுந்தரவேல் அனுமதி. தாக்கியதில் இரண்டு காவலர்கள் காயமடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

Related Video