படிப்பு தான் முக்கியம் படித்தால் தான் உலகத்தை தெரிந்துகொள்ள முடியும் - அமைச்சர் துரைமுருகன் பேச்சு

Share this Video

நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் காட்பாடி தான் தொகுதியின் பெயர் என்றாலும் எனக்கு திருவலம் தான் தலைநகர் 1972 தேர்தலில் நின்ற போது ஹண்டே வந்து இங்கு அப்போது பேசினார் என் வீட்டு நாயை கூட புதைக்க வேண்டும் மெரினா பீச்சில் இடம் அளிப்பீர்களா என்று அதன் பின்னர் மக்கள் எனக்கு ஓட்டு போட்டு அதரவு அளித்தனர் அதன் பின் தைரியம் வந்தது எனக்கு நம்பிக்கை நட்சத்திரமான ஊர் திருவலம் தான்

Related Video