
தேனி மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள் ! வைரல் வீடியோ!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேனி மாவட்டத்திற்கு வருகை தந்தார் அப்போது மக்கள் பூக்கள் தூவியும் மாலைகள் போடும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர் . தொடர்ந்து பேசிய அவர் OPS குறித்தும் கட்சியை குறித்தும் பேசினார்