நாள்தோறும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது ! எடப்பாடி பழனிசாமி பேட்டி

Share this Video

நாள்தோறும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது என்பதை நம் கண்ணால் பார்க்க முடிகிறது . வன்முறைக்கான அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது .மேலும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறை ....மக்களுக்கே ஆபத்தாக மாறும் நிலைமை இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி பேட்டியில் தெரிவித்தார் .

Related Video