Durga Stalin

Share this Video

தமிழகத்தின் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் காவல்துறை பாதுகாப்புடன் தஞ்சாவூரில் உள்ள கோவிலுக்கு சென்று பக்தர்களை சந்தித்து சுவாமி தரிசனம் செய்தார் .கோவிலுக்கு வருகை தந்த மக்களுடன் பேசி அவர்களுடன் சேர்ந்து பக்தர்களை சந்தித்து சுவாமி தரிசனம் செய்தார் துர்கா ஸ்டாலின் அவர்கள் . தற்போது இந்த வீடியோ இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது .

Related Video