கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின் !

Share this Video

Durga Stalin had darshan at the Kollur Mookambika Amman temple : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Video