
அவர் மிகவும் மனிதாபிமானம் உள்ளவர்.. நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவரா ? - துரைமுருகன் பதிலடி
தவெக தலைவர் விஜய் பேசியுள்ளது எழுப்பிய கேள்விக்குகரூர் சம்பவத்தில் 41 பேர் இறப்பிற்கு காரணமாக இருந்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு சென்று நேரில் பார்க்காமல் ஆறுதல் சொல்லாமல் இருந்த அவர் மிகவும் மனிதாபிமானம் உள்ளவர் நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவரா.