கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா விரக்தியில் அவதூறு பரப்பி வருகிறார் ! துரை வைகோ பேட்டி

Share this Video

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா விரக்தியில் அவதூறு பரப்பி வருகிறார். அரசியல் ரீதியாக தலைவர் வைகோவை எதிர்ப்பவர்கள் கூட இம்மாறியான குற்றச்சாட்டுகளை எந்த ஆதாரமும் இல்லாமல் முன் வைப்பதில்லை . சமூகம் மற்றும் இயக்கத்தால் நிராகரிக்கப்பட்ட ஒரு மனிதரின் வேதனையின் வெளிப்பாடு தான் மல்லை சத்யா பேசுவது கோவில்பட்டியில் துரை வைகோ பேட்டி.

Related Video