காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய கூட்டம் தான் திராவிடம் ! சாட்டை துரைமுருகன் அதிரடி

Share this Video

சாட்டை துரைமுருகன் உரை தூய்மைப்பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் . காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய கூட்டம் தான் திராவிடம் . தூய்மைப்பணியாளர்களை இழிவாக பார்க்க கூடிய அரசு இது ...என்று திமுக அமைச்சர்களை கடுமையாக விமர்சித்து பேசினார் சாட்டை துரைமுருகன் .

Related Video