
நம்முடைய பிரச்சனைகளை வாங்கி சாக்கடையில் போடும் ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி ! சீமான் ஆவேசம்
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் நாம் எழுதி கொடுக்கும் பிரச்சனைகளின் தாழ் சாக்கடையில் கிடப்பது குறித்து கேள்வி எழுப்பிய போது.... சீமான் அவர்கள் நம்முடைய பிரச்சனைகளை வாங்கி சாக்கடையில் போடும் ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி என்று பேசியுள்ளார் .