தமிழ் காட்டு மிராண்டி மொழி , எனக் கூறி தமிழை அளித்த இன துரோகிகள் திராவிடம் ! H ராஜா பேட்டி !

Velmurugan s  | Published: Feb 9, 2025, 7:00 PM IST

யாராவது நீ நலமா ? என்று தமிழில் எழுதுகிறார்களா ? நீ நலமா ? என்று ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள்.ஈ.வெ.ரா வின் சிந்தனையை, ஈ.வெ.ரா பக்தர்கள் தமிழகத்தில் செயல்படுத்தி விட்டார்கள். தமிழ் காட்டு மிராண்டி மொழி , எனக் கூறி தமிழை அளித்த இன துரோகிகள்.ஆகையால் எந்த நிதியையும் நாங்கள் நிறுத்தவில்லை, pmshri திட்டத்தில் நீங்கள் சேரவில்லை, அதனால் நாங்கள் நிதி கொடுக்கவில்லை என்று கூறினார்.

Video Top Stories