பாட்டாளிகள் மக்கள் கட்சி என்பது நான் அல்ல நீங்கள் தான்..! அன்புமணி ராமதாஸ் பேச்சு !

Share this Video

புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக இங்கு கூறியுள்ளோம்..இது ஒவ்வொரு 3 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஒன்று . பாட்டாளிகள் மக்கள் கட்சி என்பது நான் அல்ல நீங்கள் தான் .உங்களோடு சேர்ந்து அடிமட்ட தொண்டனாக செயல்படுவேன்.. பதவி இன்று வரும் போகும்..நம்முடைய சமூக நிதி போராளி அய்யா அவர்கள் கட்சியை தொடங்கியுள்ளார்.. அவருடைய கொள்கையை நிலை நிறுத்த களத்தில் இறங்குவோம்.. இது உட்கட்சி விவகாரம் எதையும் எதிர்பார்க்க வேண்டாம்.. விரைவில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறேன்..என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார் .

Related Video