)
மனைவியை அடித்து வர தட்சணை கேட்ட பிரபல யூடியூபர் Tech Superstar உண்மை என்ன?
"டெக் சூப்பர் ஸ்டார்" என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவர் சுதர்சன் பவுன் நகை 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்த நிலையில் மேலும் 20 பவுன் நகை கேட்டு தன்னை தாய் வீட்டிற்கு அனுப்பியதாக புகார் அளித்துள்ளார் மனைவி.