உங்கள் ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள் ...ரீல்ஸ் எல்லாம் ரியாலிட்டி இல்லை! CM ஸ்டாலின் பேச்சு

Share this Video

உங்களின் ரோல் மாடல்களை இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள். பொழுதுபோக்கு ஒரு அங்கம்தான். அதுவே வாழ்கை இல்லை. ரீல்ஸ்ஸில் பார்ப்பது எல்லாம் ரியாலிட்டி கிடையாது. Likes, Views-ல் கெத்து இல்லை, Marks, Degreeல்தான் உண்மையான கெத்து இருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ட் ஷெப்பர்ட் கான்வென்ட் மற்றும் பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் மாணவர்களுக்கு கொடுத்த அறிவுரை .

Related Video