
நான் தான் "துவங்கி வைப்பேன்" மாவட்ட ஆட்சியர் முன்பே இப்படியா? சண்டையிட்ட திமுகவினர்
வரவேற்பு பேனரில் சட்டமன்ற உறுப்பினரின் படம் மட்டும் வைத்து நாடாளுமன்ற உறுப்பினரின் படம் வைக்காத ஆத்திரத்தில் தங்க தமிழ்ச்செல்வன் கோபமடைந்து பேச, பதிலுக்கு நலத்திட்ட உதவிகளை நான் தான் வழங்குவேன் என நலத்திட்ட உதவி அட்டையை தங்க தமிழ்ச்செல்வனின் கையில் கொடுக்காமல் பிடுங்கியதால் இருவருக்கும் இடையே தேனி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மேடையிலேயே கடும் வாக்குவாதம்