ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வெற்றி! டெபொசிட் இழந்த நாம் தமிழர் கட்சி!

Share this Video

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,15,512 வாக்குகள் பெற்று, 91,374 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலெட்சுமி, 24,138 வாக்குகள் பெற்று 2-ஆவது இடத்தைப் பிடித்தாலும், அவர் டெபாசிட் தொகையை இழந்தார். இந்த தேர்தலில் நோட்டா 3-ஆவது இடத்தைப் பிடித்தது.

Related Video