விஜய் கூட்டம் வருவதை வைத்து திமுகவுக்கு போட்டி என்று சொல்லக்கூடாது! நைனார் நாகேந்திரன் பேட்டி

Share this Video

தம்பி விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்திருக்கிறார் .கூட்டம் வருவதை வைத்து திமுகவுக்கு நாங்கள் தான் போட்டி என்பது சொல்ல முடியாது. தேர்தல் வரணும் வேட்பாளர் போடணும் ஒரு ஞான வேட்பாளர் போடணும் மக்கள் ஓட்டு போடணும் அதை விட்டு தான் சொல்ல முடியும். ஜோசியம் சொல்ல முடியாது .

Related Video