BJP vs DMK | தட்டி கேட்க வேண்டிய நேரம் 2026 ...திமுகவை விடவேக்கூடாது ! அண்ணாமலை அதிரடி பேச்சு !

Velmurugan s  | Published: Mar 13, 2025, 5:01 PM IST

மதுபானம் வருவதற்கு நடவடிக்கை எடுத்தார்களே தவிர செண்பகவல்லி அணையில் தண்ணீர் வரைவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை திமுக . உங்கள் வாயில் என்ன கொழுக்கட்டை வைத்துள்ளீர்களா முதல்வரே ...திமுகவிடம் கேள்வி கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் நமக்கு ஒரு மாதம் கழித்துதான் புரியும் ...இவர்களை தட்டி கேட்க வேண்டிய நேரம் 2026 ...திமுகவை விடவேக்கூடாது ! என்று திமுகவை கடுமையாகா தாக்கி பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை !

Video Top Stories