திமுக - அதிமுக இடையே தான் போட்டியே..நடுவுல யாரும் இல்ல - அதிமுக மந்திரமூர்த்தி பேட்டி!!

Share this Video

''அதிமுக வாக்கு வங்கி என்றுமே சிதறியது கிடையாது. யாராலும் அதிமுக வாக்குகளை பறிக்க முடியாது. போட்டியே திமுக, அதிமுக இடையேதான்'' என்று ஏசியாநெட் செய்திக்கு கொடுத்த பேட்டியில் அதிமுக பிரமுகரும், தூத்துக்குடி மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவருமான மந்திரமூர்த்தி கூறி இருந்தார்.

Related Video