கருத்துக் கணிப்புகள் என்ன சொன்னாலும், அதையெல்லாம் மிஞ்சி திமுக வெற்றி பெறும் ! CM ஸ்டாலின் பேட்டி

Share this Video

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 7 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது பேசிய அவர் புதிய கட்சிகள் திமுக கூட்டணிக்கு வருகிறதோ இல்லையோ புதிய வாக்காளர்கள் வருகின்றனர். அதேபோல் கருத்துக் கணிப்புகள் என்ன சொன்னாலும், அதையெல்லாம் மிஞ்சி திமுக வெற்றி பெறும் என்று பேசினார்

Related Video