
வந்தவர்களுக்கு எல்லாம் பதவி திமுகவில் செந்தில் பாலாஜிக்கு உச்சகட்ட நெருக்கடி..!
வந்தவர்களுக்கு பதவி... வளர்த்தவர்களுக்கு கல்தாவா? என உச்சகட்ட அதிருப்தியில் இருக்கும் கொங்குமண்டல உடன்பிறப்புகளுக்கு கொங்கு மண்டலப் பொறுப்பாளராக இருக்கு செந்தில் பாலாஜி என்ன செய்யப் போகிறார் என்பதே கேள்வியாக இருக்கிறது.