
திமுக அறிவும், உழைப்பும் மக்களை வாழவைக்க அல்ல, வாரிசு அரசியலுக்குத்தான் மகுடம் சூட்டி இரக்கிறது
திமுகவை போல கட்சி நடத்தவும், வெற்றி பெறவும் அறிவு வேண்டும் என்று சொல்லியருக்கிற முதலமைச்சர்ஆட்சி நடத்துவதற்கு மக்கள் மீது அக்கறை வேண்டும் என்ற இலக்கணத்தையும் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்களா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது? திமுகவிற்கு உழைக்க அறிவு தேவை ஆம் சர்க்காரியா கமிஷன், வீராணத்திட்டம் ,பூச்சி மருந்து ஊழல், 2ஜி ஊழல் ஆகியவற்றை நீங்கள் விஞ்ஞான பூர்வமாக கையாண்ட விதத்தை இன்றைக்கும் மக்கள் மறக்கவில்லை.