DMK Celebration: கோவையில் ஒரே ஒரு கூட்டம் மொத்தமும் காலி - இளைஞர் அதிரடி பேச்சு!!

தமிழகம் மற்றும் புதுவையில் திமுக தலைமையிலான கூட்டணி 40/40 இடங்களை பிடித்து வெற்றி பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Share this Video

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், புதுவை உட்பட தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று சதம் அடித்துள்ளது. இதனை திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தொண்டர்கள் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.

Related Video