இயற்கை தடையோ செயற்கை தடையோ தடைகளை தாண்டி வரும் ஒரே கட்சி திமுக ! கோவி.செழியன் பேட்டி !

Share this Video

பல்கலைக்கழக துணைவேந்தர் குற்ற சம்பவத்தில் தொடர்பு கொண்டு கைது செய்து நீதிபதி முன்னால் நிறுத்தப்பட்டு ஜாமினில் விடுகட்டப்பட்டவர் தீர்ப்பு வழங்கும் வரை பணியில் தொடர்ந்தார்அவர் மீது குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்திலும் காவல் நிலையத்திலும் நிலுவையில் உள்ளது அவர் பணி ஓய்வு பெறுகிறார் எனற் காரணத்தினால் கவர்னர் மாளிகையில் விருந்து வைத்திருப்பதுஒட்டுமொத்த தமிழக மக்களையும் தலை குனிய செய்திருக்கிறார் ஆளுநர் நிரபராதி என நிரூபித்த பிறகு விருந்து வைத்திருந்தால் நாங்கள் வரவேற்று இருப்போம்

Related Video