“இவருக்குத்தான் அங்க ரிசார்ட் இருக்குனு நினைக்கிறேன்”.. திமுக எம்.எல்.ஏவை கலாய்த்த செந்தில் பாலாஜி!

Share this Video

சென்னை: "எம்.எல்.ஏவுக்கு அங்கு ரிசார்ட் இருக்கு என நினைக்கிறேன்.." என தமிழக சட்டப் பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிரித்தபடி சொன்னது சட்டசபையில் கலகலப்பை ஏற்படுத்தி உள்ளது. ரிசார்ட்டுகளில் மின்சாரம் தடைபடுகிறது என கோரிக்கை வைத்த அணைக்கட்டு திமுக எம்.எல்.ஏ ஏ.பி. நந்தகுமாரை அமைச்சர் செந்தில் பாலாஜி கலாய்த்ததால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது

Related Video