
கோவையில் அதிக இடங்களில்...அதிகாரிகளை திமுக மிஸ் யூஸ் செய்கிறது...! எஸ் பி வேலுமணி பேட்டி
கோவையில் தீவிர வாக்காளர்கள் சீர்திருத்தம் குறித்த ஆலோசனை கிட்டம் அதிமுக இதய தெய்வம் மாளிகை அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது . பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் ...கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. எஸ்ஐஆர் பணிகள் தோய்வாக நடைபெறுகிறது எனத்தெரிவித்த அவர் , கோவையில் அதிக இடங்களில் திமுக அதிகாரிகளை மிஸ் யூஸ் செய்கிறார்கள் என்றும் சில இடங்களில் மொத்தமாக பார்ம்களை வாங்கி செல்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.