மறைந்த தவெக நெல்லை மாவட்ட செயலாளர் இறுதி ஊர்வலம்! ஏராளமான தவெக தொண்டர்கள் அஞ்சலி!

Velmurugan s  | Published: Mar 17, 2025, 1:00 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்டவர் சஜி. விஜயின் மக்கள் இயக்கத்தில் பொறுப்பில் இருந்தார்.அவருக்கு திடீர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பால் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் நெல்லையில் நடந்தது. அவரது உடலுக்கு ஏராளமான தவெக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

Video Top Stories