
சொன்னபடி செய்துள்ள திமுக அரசு...5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி..! ரூ.6000 கோடி தள்ளுபடி!
நகை கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருந்த நிலையில், அந்த நகை கடன்கள் வெற்றிகரமாக தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ரூ. 6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.