
இந்த சமுதாய மக்களை அவமானப்படுத்தும் நோக்கில் தான் திமுக அரசு செயல்படுகிறது - கதிரவன் பேட்டி !
திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து கள்ளர் சீரமைப்பு, ஆதி திராவிடர் நலத்துறை உள்ளிட்டவை அகற்ற வேண்டும் என்ற முயற்சி எடுத்து வருகிறது . ஜாதி பெயரிலான விடுதிகள் பெயர் மாற்ற அரசாணையை வாபஸ் பெரும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரிக்கை என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் பேட்டி .