ஊழல் செய்த திமுகவினர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள்...தப்பிக்க முடியாது ! அண்ணாமலை எச்சரிக்கை !
செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் ...டாஸ்மாக் ஊழலில் அமலாக்கத்துறை ரெய்டு செய்து திமுகவினர்களை நிச்சயம் கைது செய்து ..தப்பித்து விட்டோம் என்று பகல் கனவு காணாதீர்கள் ...அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அவரை கைது செய்ய நேரம் மற்றும் நாட்கள் ஆனது அதே போல் இதையும் அமலாக்கத்துறை முழுவதுமாக விசாரித்து திமுகவினர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை என்று அண்ணாமலை பேட்டியில் பேசியுள்ளார் .