தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியாக இருக்கிறோம் தவறு நடந்தால் உடனடி நடவடிக்கை தான் - இரகுபதி பேட்டி

Share this Video

எங்களைப் பொறுத்தவரை எங்கள் அரசு போதைப் பொருட்களை தடுத்து நிறுத்துகிறோம் தவறு யாரு செய்திருந்தாலும் சரி, உடனடி நடவடிக்கை தான் எடுத்துக் கொண்டிருக்கிறோம்

Related Video