
ஊழல்களை மூடி மறைக்கப் பார்க்கிறது திமுக - அமித் ஷா!!
திமுகவின் ஊழலால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளனர். அதனால்தான் திமுக, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்பி தங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை மூடி மறைக்க பார்க்கிறது என்று பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையாக திமுகவை விமர்சித்து பேசியுள்ளார் !