கொள்கை எதிரி திமுக, பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை ! தவெக தலைவர் விஜய் அதிரடி பேச்சு !

Share this Video

தமிழக வெற்​றிக் கழகத்​தின் செயற்​குழு கூட்​டம் நேற்று சென்​னை​யில் நடை​பெற்​றது. கூட்​டத்​துக்கு கட்​சி​யின் தலை​வர் விஜய் தலைமை தாங்​கி​னார். தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுக மற்றும் பாஜகவிற்கு எதிரானதாகதான் எப்போதும் இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். கொள்கை எதிரி திமுக, பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை என்று அதிரடியாக பேசிய தவெக தலைவர் விஜய் .

Related Video