
எத்தனை பேர் சேர்ந்து வந்தாலும் திமுகவை வெல்ல முடியாது 2026ல் திமுக வெற்றி பெறப்போவது உறுதி
பதினைந்து நாட்களில் பாருங்க bjp நெருக்கிடுவான் மரியாதையாக என்னுடன் கூட்டணிக்கு வா, இல்லை என்றால் உன்னை ஒழித்துடுவேன் என்று மிரட்டி, இவனையும் தன் பக்கம் சேர்த்து கொண்டால் திமுகவை ஒழிச்சிடலாம் என்று நினைக்கிறாங்க எவன் எவ்வளவு பேர் சேர்த்தாலும் சரி திராவிட முன்னேற்ற கழகத்தை, 2026 இல் வருகின்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி தர போற இயக்கம் திமுக என்று பேசினார்.