
அண்ணாவின் பெயரை அடமானம் வைத்துவிட்டது அதிமுக.. ! முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு !
அண்ணாவின் பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பெரியார், அண்ணா தொடர்பாக கொச்சையாக வீடியோ ஒளிபரப்பியதை அதிமுக வேடிக்கை பார்த்ததாக கூறிய ஸ்டாலின், இந்து மதத்திற்கு ஆபத்து என்று அதிமுகவை வைத்து கொண்டு பாஜக சொல்லி வருவதாக விமர்சித்துள்ளார்.