பாரதிராஜாவின் மகன் மனோஜ் திடீர் மறைவு! அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள்!

Share this Video

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (Manoj Bharathiraja )மாரடைப்பு காரணமாக காலமானார்.உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் (25.03.2025) அன்று அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மனோஜ் திடீர் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் !

Related Video