தேர்தலில் விவசாயிகளுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியும் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை? - ஆர்‌.பி. உதயகுமார்

Share this Video

திமுக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 525 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தார்கள். இதில்15சகவீதம் கூட நிறைவேற்ற முடியவில்லை என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று சவால் விடும் முதலமைச்சர் ஸ்டாலின் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் என்பதை எண்கள் வரிசைப்படி வெள்ளை அறிக்கை விட முன்வருவாரா? என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்து வருகிறது.

Related Video