Asianet News TamilAsianet News Tamil

லவ்வர் மேல சந்தேகம் வந்தா எங்ககிட்ட வர்றாங்க - டெக்டிவ் யாஸ்மின் Exclusive பேட்டி

டிடெக்டிவ் ஆக பணியாற்றி வரும் யாஸ்மின் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

தனியார் துப்பறியும் துறையில் பெண் டிடெக்டிவ் ஆக பணியாற்றி வருபவர் யாஸ்மின். மிகவும் சவாலான துறையில் துணிச்சலாக செயல்பட்டு வருகிறார் யாஸ்மின். இவர் ஒரு வழக்கறிஞரும் கூட. ஒரு சிறந்த டிடெக்டிவாக பணியாற்றி வரும் இவர், தனது துறையில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும், தான் கடந்து வந்த பாதைகள் குறித்தும், தான் சந்தித்த சுவாரஸ்யமான கேஸ்கள் குறித்தும் நம் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துகொண்டார். 

Video Top Stories